Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வாத்தி கம்மிங்… அச்சுமா மகளின் வெறித்தனமான ஆட்டம் – வீடியோ!

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  “மாஸ்டர்’ படத்தில்நடித்துள்ளார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

242618032952fd43dd59b3f5e3b9c3e6

இந்நிலையில் தற்போது பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகளும் குட்டி தொகுப்பாளினியுமான சாரா விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார். இந்த வீடியோ விஜய் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top