×

பள்ளி பருவத்தில் ஆண் நண்பர்களுடன் தான் தூங்க பிடிக்கும்!... கணவருக்கு ஷாக் கொடுத்த ப்ரியா!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து பின்னர் மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
 

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைபெற்ற ப்ராங் காலில் தனது சிறுவயது உண்மையெல்லாம் உளறி கொட்டியுள்ளார். மணிகண்டன் எனது எல்.கே.ஜி நண்பர்.

மதிய நேர சாப்பாடு முடிந்ததும் எங்களை தனிதனியாக தூங்க சொல்வார்கள். எனது அப்பாவின் அனுமதியுடன் நானும் மணிகண்டனும் ஒன்றாக பெட்டில் தான் தூங்குவோம்.மேலும், அந்த குட்டி மணிகண்டனை என்னால் மறக்கவே முடியாது” என கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

From around the web

Trending Videos

Tamilnadu News