ஐயோ இது பாக்க நாலு கண்ணு வேணும்!. சிக்கென்ற உடையில் சுண்டி இழுக்கும் துஷரா!.

 
ஐயோ இது பாக்க நாலு கண்ணு வேணும்!. சிக்கென்ற உடையில் சுண்டி இழுக்கும் துஷரா!.
Dushara vijayan: திண்டுக்கல்லை சேர்ந்தவர் துஷரா விஜயன். கல்லூரி படிப்புக்கு பின் ஃபேஷன் டெக்னாலஜி துறையில் நுழைந்தார். அப்படியே சினிமாவில் நடிக்கவும் துவங்கினார். இவர் முதலில் நடித்த திரைப்படம் போதை ஏறி புத்தி மாறி. அதன்பின் அன்புள்ள கில்லி என்கிற படத்தில் நடித்தார். ஐயோ இது பாக்க நாலு கண்ணு வேணும்!. சிக்கென்ற உடையில் சுண்டி இழுக்கும் துஷரா!. துஷராவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது சார்பட்டா பரம்பரை படம்தான். இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். அதன்பின் அதே ரஞ்சித் இயக்கத்தில் உருவான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் துஷரா விஜயன் நடித்திருந்தார். ஐயோ இது பாக்க நாலு கண்ணு வேணும்!. சிக்கென்ற உடையில் சுண்டி இழுக்கும் துஷரா!. அதன்பின் கழுவேத்தி மூக்கன், அநீதி ஆகிய படங்களில் நடித்திருந்தார். அநீதி படத்தில் அவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. இப்போது ரஜினி நடித்து வரும் வேட்டையன் மற்றும் தனுஷின் 50வது படமான ராயன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மிகவும் திறமையான நடிகையாக உருவாகி வரும் துஷரா விஜயன் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஐயோ இது பாக்க நாலு கண்ணு வேணும்!. சிக்கென்ற உடையில் சுண்டி இழுக்கும் துஷரா!. அதேபோல், அவ்வப்போது துஷராவும் மற்ற நடிகைகளை போல சிக்கென அழகை காட்டி போஸ் கொடுத்து போட்டோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். ஐயோ இது பாக்க நாலு கண்ணு வேணும்!. சிக்கென்ற உடையில் சுண்டி இழுக்கும் துஷரா!. அந்தவகையில், ஸ்லீவ்லெஸ் உடையில் அழகை காட்டி துஷரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருவதோடு இணையத்திலும் வைரலாகி வருகிறது. ஐயோ இது பாக்க நாலு கண்ணு வேணும்!. சிக்கென்ற உடையில் சுண்டி இழுக்கும் துஷரா!.

From Around the web