டஸ்கி நாட்டுக்கட்டை... கவர்ச்சி நடிகையை ஒரு வழி பண்ண நெட்டிசன்ஸ்!
நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட கவர்ச்சியான போட்டோவுக்கு கமெண்ட்ஸ் குவிக்கும் நெட்டிசன்ஸ்.
Wed, 31 Mar 2021

மோசமான கவர்ச்சி உடைகளை அணிந்து முகம் சுளிக்கும் வகையில் கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களால் தொடர்ந்து விமர்சிக்கப்படுபவர் நடிகை ஷாலு ஷம்மு.
இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமாகி பின்னர் கவர்ச்சி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையில் தொடை கவர்ச்சயை காட்டி பலான போஸ் கொடுத்து ரசிகர்களை வளைத்துவிட்டார்.