எதிர்பார்ப்பை எகிற வைத்த Jumanji Open World ட்ரெய்லர்!
ஹாலிவுட்டில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் புதிய படம் 'ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்ட்' (Jumanji: Open World). இதை இயக்குநர் ஜேக் காஸ்டன் இயக்கி வருகிறார்.
இதில் ஹீரோவாக டுவைன் ஜான்சன் (தி ராக்) நடித்து கொண்டிருக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் ஜாக் பிளாக், கெவின் ஹார்ட், கரேன் கில்டன், அலெக்ஸ் வோல்ஃப் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
ஆல்ரெடி தி ராக் நடித்த 'ஜுமாஞ்சி' படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
One. Last. Game.
— Jumanji Movie (@jumanjimovie) July 29, 2026
The final countdown begins. Watch the new trailer for #Jumanji: Open World - exclusively in theatres Christmas Day. pic.twitter.com/a2N0wjsFhT
தற்போது, ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்ட் படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
