×

ஈசிஆர் ரோடு ஃப்ரீயா இருக்குன்னு போயிடாதீங்க- விஜய்க்கு அட்வைஸ்!

இளைஞர்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்றேன். ஈசிஆர் ரோடு ஃப்ரீயா இருக்குன்னு நீங்க பாட்டுக்கு ரெய்டு போயிடாதீங்க. ஐ மீன் பைக் ரைடு பாத்து போங்க என தீனா கூறும்போது விஜய் கொடுத்த ரியாக்ஷன் பார்க்கணுமே. தலையை லைட்டா குனிஞ்சி வழக்கமா அவரோட ஸ்டைல்ல சிரிச்சாரு.
 
 


இதையெல்லாம் பாத்துட்டு இருந்த ரசிகர்கள், கண்டிப்பா விஜய் கடைசியா பேசும் போது குட்டிக் கதை மூலமா எல்லாரையும் தெறிக்கவிடுவாருனு நினைச்சாங்க. ஆனா இந்த முறை விஜய் ஜாலியா பேசி, உண்மையா இருக்கணும்னா வாய் பேசாம இருக்கணும்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு.

From around the web

Trending Videos

Tamilnadu News