ப்பா இது வேற லெவல்... முன்னழகை முழுசா காட்டிய நடிகை.... அதிர்ந்து போன ரசிகர்கள்...
Wed, 27 Jan 2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே மற்றும் அவளுக்கென்ன அழகிய முகம் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நிவிஷா. நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், நிவிஷா தனது முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிவி நடிகைகள் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
#Nivisha pic.twitter.com/LQKAgkHCzK
— Nivisha (@i_nivisha) January 27, 2021