×

நிலம் வாங்கி ஏமாந்த நயன்தாரா? ஏரி நிலத்தை விற்ற மோசடிக் கும்பல்!

சினிமாவில் பிரபலமாக இருக்கும் நயந்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரிடம் நிலம் ஒன்றை மோசடி செய்து விற்றுள்ளது ஒரு கும்பல்.

 

சினிமாவில் பிரபலமாக இருக்கும் நயந்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரிடம் நிலம் ஒன்றை மோசடி செய்து விற்றுள்ளது ஒரு கும்பல்.

சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தங்கள் சம்பாதிகும் பணத்தை நிலங்களில் முதலீடு செய்வது வாடிக்கை. ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஓய்வுபெற்றபின் அதில் அபார்ட்மெண்ட்கள் கட்டி விற்பது அல்லது அன்றைய ரேட்டுக்கு நிலத்தை விற்று காசு பார்ப்பது என வாழ்க்கையை ஓட்டுவர்.

இந்நிலையில் நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் மனைவி ஆகியோர் தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள நிலத்தை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். ஆனால் அந்த நிலத்தை விற்ற நிறுவனம் ஒரு மோசடி நிறுவனம் என இப்போது தெரிய வந்துள்ளது. அந்த நிறுவனத்திடம் இருந்து நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன் தலா ஒரு ஏக்கர் நிலமும் அஞ்சலில் 6 ஏக்கர் நிலமும் வாங்கி ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News