×

யோகிபாபுவின் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ - விரைவில் ரிலீஸ்...

 
யோகிபாபுவின் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ - விரைவில் ரிலீஸ்...

தற்போது தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உயர்ந்திருப்பவர் யோகிபாபு. தற்போது ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் அவர் நடித்து வருகிறார்.

yogiabu

இந்நிலையில், கெவின் இயக்கத்தில் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா?’ என்கிற படத்தில் யோகிபாபு நடித்துள்ளார். இப்படத்தில் அவரோ இணைந்து அகில், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை TN75 KK CREATIONS என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது. வர்ஷன் சதீஷ் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

yogibabu

இத்திரைப்படம் வருகிற 26ம் தேதி தியேட்டர்களில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News