×

ஏன்மா இப்புடி புள்ளிங்கள டார்ச்சர் பண்ற...  ஷிவானியால் புத்தி தடுமாறும் இணையவாசிகள்!

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

 

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது ஷிவானி தனது இன்ஸ்டாகிராமில், உள்ளே போட்டு மறைக்கவேண்டிய உள்ளாடையை பப்லிக்காக காட்டி சூடேற்றியுள்ளார். நாளுக்கு நாள் ஆடை குறைந்து கவர்ச்சி கூடுகிறது ஷிவானி சரியில்ல என இணையவாசிகள் மயக்கத்திலே அறிவுரை கூறி வருகின்றனர்.

View this post on Instagram

I love people who make me laugh ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

From around the web

Trending Videos

Tamilnadu News