×

யுடியூப்பில் மாபெரும் சாதனை படைத்த ‘என்ஞாய் என்ஞாமி’...

 
யுடியூப்பில் மாபெரும் சாதனை படைத்த ‘என்ஞாய் என்ஞாமி’...

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் உருவான தமிழ் ஆல்பம் பாடல்‘என்ஜாய்  என்ஜாமி’. இப்பாடலை பின்னணி பாடகி தீ  மற்றும் அறிவு ஆகியோர் பாடியிருந்த இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது.

யுடியூப்பில் இப்பாடல் வீடியோவை இதுவரை 5.1 கோடி பேர் பார்த்துள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்துள்ளனர்.

இதுவரை தமிழில் வெளிவந்த எந்த ஆல்பத்திற்கும் இப்படி ஒரு வரவற்பு கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News