Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது… லேகியம் விக்குறதுக்குனா ஓடி வந்திடுவீங்களே!

வீட்டில் இருந்தபடியே விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கும் ஆல்யா – சஞ்சீவ்

f8bf2bde862a9b6197bbaf0ae196ca77
தொலைக்காட்சி நட்சத்திர ஜோடிகளான ஆல்யா – மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா சையத்  என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, விடீயோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது கணவர் சஞ்சீவ் உடன் சேர்ந்து முக அழகை கூட்டும் Saffrose விளம்பரம் செய்து இணையவாசிகளின் கிண்டலுக்கு ஆகியுள்ளார். இந்தா வந்திட்டாங்க 11 மணி லேகியம் விக்குறதுக்கு என ஆளாளுக்கு ட்ரோல் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

A post shared by alya_manasa (@alya_manasa)

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top