டைட் உடையில் நச்சின்னு அழகை காட்டும் மாளவிகா மோகனன்!.. போட்டோஸ் பாருங்க!...

 
டைட் உடையில் நச்சின்னு அழகை காட்டும் மாளவிகா மோகனன்!.. போட்டோஸ் பாருங்க!...

Malavika Mohanan: சொந்த மாநிலம் கேரளா என்றாலும் மும்பையில் வளர்ந்தவர் மாளவிகா மோகனன். சில வருடங்களுக்கு முன்பு திடிரென இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார். அதற்கு காரணம் வாளிப்பான உடம்பை விதவிதமாக காட்டி சமூகவலைத்தள பக்கங்களில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள்தான்.

டைட் உடையில் நச்சின்னு அழகை காட்டும் மாளவிகா மோகனன்!.. போட்டோஸ் பாருங்க!...

நல்ல உயரம், அசரவைக்கும் கட்டழகு, விதவிதமான போஸ் என மாளவிகா வெளியிட்ட புகைப்படங்கள் இளசுகள் முதல் பெரிசுகள் வரை ஏங்க வைத்தது. இவரின் அப்பா மலையாள திரையுலகில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர். அவருக்கு உதவுவதற்காக ஷூட்டிங் போனபோது மம்முட்டியின் கண்ணில் பட்டு சினிமாவில் நடிக்க துவங்கினார்.


துல்கர் சல்மானுக்கு ஜோடியாகத்தான் இவர் முதலில் நடித்தார். அதன்பின் சில படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டில் வாய்ப்பு தேடினார். ஏனெனில், தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்கவேண்டும் என்கிற ஆசை இவருக்கு இருந்தது. ரஜினியின் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.


அடுத்து விஜயுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். மாறன் படம் படுதோல்வி என்பதால் அதன்பின் மாளவிகாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சில வருடங்கள் காத்திருந்தவருக்கு பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் வித்தியாசமான வேடம் கிடைத்தது.


இப்போது பாலிவுட்டில் நுழைய முயற்சிகள் செய்து வருகிறார். அதற்காக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இறுக்கமான உடையில் அழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.





From Around the web