×

லவ் Failure'அ...? பிளேடால் கை அறுத்துக்கொண்ட எரும சாணி ஹரிஜா!
 

ஹரிஜா வெளியிட்ட ஹாட் புகைப்படத்தை அலசி ஆராயும் நெட்டிசன்ஸ் 
 
 

பிரபல யூடியூப் சேனலான எருமை சாணியில் நிறைய குறும்படங்கள் நடித்து டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒட்டுமித்த இளைஞர்களிடையே பெரும் பிரபலமானவர் ஹரிஜா. இதன் மூலம் அவருக்கு கிடைத்த பெரும் புகழை வைத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது.

கடந்த 2018ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார். அப்படியிருந்தும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. 

harija

துரு துறுன்னு குழந்தை போல பேசி ரசிக்க வைத்த ஹரிஜா தற்போது இன்ஸ்டாகிராமில் கையை மேலே தூக்கி ஒரு சைடு ஏற காட்டி செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.  அதில் கையை பிளேடால் பலமுறை அறுத்துக்கொண்டுள்ள தழும்பு இருப்பதை பார்த்த நெட்டிசன்ஸ் என்னம்மா லைஃப்ல நிறைய லவ் Failure இருந்திருக்கு போல என கூறி குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News