Gorgerous..செம ஹாட்.... இன்னைக்கு நைட்டு தூங்கன மாதிரிதான்! - கவர்ச்சியை வாரி இறைத்த நடிகை....
Thu, 11 Mar 2021

2007ம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை பெற்றவர் இஷா குப்தா. அதன்பின் பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார். jannat 2, Raaz 3, Rustom, Baadshaho உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.