×

யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று துவக்கம்....

 
euro

உலகெங்கிலும் கிரிக்கெட்டை விட கால்பந்து போட்டிக்கே அதிக ரசிகர்கள் உள்ளனர்.  உலக கோப்பையை போலவே ஐரோப்பிய கால்பந்து போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

யூரோ கோப்பை என அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து தொடர் இன்று ரோமில் துவங்கவுள்ளது. வரும் ஜூலை 11 வரை இந்த கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. மொத்தம் 24 அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடக்கவுள்ளது.

இறுதிப்போட்டி லண்டன் வெம்பர்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும், 2 அரை இறுதி, 2-வது சுற்று ஆட்டம் மற்றும் லீக் ஆட்டங்களும் இந்த மைதானத்தில் நடைபெறும்.இந்த போட்டி சோனி டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News