×

உன்ன மாதிரி ஒரு நாலு நடிகை இருந்தா போதும்... கவர்ச்சியே கண்ணுக்கு தெரியாமல் போயிடும்!
 

சுடிதாரில் குடும்ப குத்துவிளக்காக போஸ் கொடுத்த நடிகை பிரியா பவானி ஷங்கர்!
 
 
உன்ன மாதிரி ஒரு நாலு நடிகை இருந்தா போதும்... கவர்ச்சியே கண்ணுக்கு தெரியாமல் போயிடும்!

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார்.

தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார். தற்போது இந்தியன் 2 , ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுடிதாரில் சிம்பிளாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மணியின் இந்த போட்டோவை பார்த்து உங்கள மாதிரி நாலு நடிகை இருந்தாலே போதும் கவர்ச்சியே கண்ணுக்கு தெரியாது என புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News