×

ட்ரஸ் சைஸ் எவ்ளோவ் குறைந்தாலும் அந்த சிரிப்பை தான் ரசிக்கிறோம்!

காலை எழுந்தவுடன்   ஒரு ஸ்மைல் செல்ஃபியுடன் நாளை துவங்கும் நடிகை பூனம் பாஜ்வா

 

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது படுக்கையறையில் அலங்கோலமாக எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோவை வெளியிட்டுள்ளார். இதில் அவரது மேஜிக் ஸ்மைல் அவ்வளவு அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News