×

உன் மூஞ்சி கீழ தான் எல்லாமே நல்லா இருக்கு - சாக்ஷியின் ஹாட் போட்டோவை அலசும் நெட்டிசன்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

 

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

இந்நிலையில் சாக்ஷி அகர்வால் சல்வார் அணிந்து எடுத்த ஹாட்  போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாக்ஷியின் கவர்ச்சியால் ரசிகர்கள் திக்குமுக்காடி"  உன் மூஞ்சி கீழ மட்டும்தான் எல்லாமே நல்லா இருக்கு" என மோசமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Somedays you just have to create your own Sunshine💞 . #quarantine #stayhome #pink #traditional #ethnic #kollywood #mollywood #sakshiagarwal #love #instadaily #instagood #instamood #instapic

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

From around the web

Trending Videos

Tamilnadu News