Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பெருசா எதிர்பார்க்கிறோம்…. லாக்டவுனில் பொழுது போகுறதே உங்க போட்டோவால் தான்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

ceacc690ffa9b918cf4815db7bcb8887

இந்நிலையில் சாக்ஷி அகர்வால் குட்டியான டாப் அணிந்து செம ஸ்டைலிஷான போட்டோவை இன்ஸ்டாவில் போட்டுள்ளார். இதனை கண்ட ரசிகரக்ள் சிலர் ” நீங்க இப்படி அழகழகா போட்டோ போடுவதால் தான் இந்த லாக்டவுன் போர் அடிக்காமல் போகிறது இதே போல் எங்களை குஷிப்படுத்திக்கொண்டே இருங்கள் லாக்டவுன் முடியும் வரை என கிண்டலாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top