×

கவர்ச்சி உடையில் கண் அடித்து கிறங்க வைக்கும் கிரண்(வீடியோ)...
 

நடிகை கிரண் ரத்தோர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை சூடேற்றியுள்ளது.
 

சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிரண் ரத்தோர். அதன்பின் விஜய், அஜித், கமல்ஹாசன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.

அதன்பின், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள திரைப்படத்த்ல் ஆண்டியாக நடித்தார். தற்போது உடல் எடையை குறைத்து அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து அவர் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தொட்டது. இதைத்தொடர்ந்து கிரண் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கவர்ச்சி உடையில் கண் அடித்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் .

From around the web

Trending Videos

Tamilnadu News