×

காதல் தோல்வியால், பட வாய்ப்பிற்காக பிகினியில் உடையில் அழைந்து திரியும் இலியானா!

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பிற மொழிப்படங்களிலும் மிகவும் பிரபலமான நடிகையான வலம் வந்தவர். 
 

சமீபத்தில் ஒருவரை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்யப்போவதாகவும் டேட்டிங் சென்ற வீடியோக்கள் புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வளைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

திடீரென என்ன ஆனது என்று தெரியவில்லை காதல் தோல்வியடைந்துவிட்டது. இருவரும் பிரிவதாக வந்த தகவல்களை உறுதி படுத்தினார். இந்நிலையில் மீண்டும் உடல் எடையை குறைத்து பட வாய்ப்பிற்காக அழைந்துகொண்டிருக்கறிார். இதில் சிக்கியது தான் இந்த பிகினி போட்டோ!.

From around the web

Trending Videos

Tamilnadu News