×

பிரபல நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

 

தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. தமிழிலில் தனுஷுடன் உத்தம புத்திரன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கு வயது 74.

குண்டூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.  அவரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News