Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

43 வயதில் பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில்  நடித்து புகழ்பெற்ற நடிகர் சாட்ஸ்விக் போஸ்மேன் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார்.

f1530e264a1d7f17011b009cc0a1a773

பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில்  நடித்து புகழ்பெற்ற நடிகர் சாட்ஸ்விக் போஸ்மேன் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார்.

ஹாலிவுட் படங்கள் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆவதால் அந்த படங்களில் நடிக்கும் நடிகர்களும் உலகம் முழுவதும் பரிச்சயம் ஏற்பட்டு உலகம் முழுவதும் ரசிகர்களும் கிடைப்பார்கள். அப்படி மார்வெல்லின் கேப்டன் அமெரிக்கா சிவில் வார் என்ற திரைப்படத்தில் பிளாக் பேந்தராக நடித்து புகழ்பெற்றவர்தான் நடிகர் சாட்ஸ்விக் போஸ்மேன்.

இந்நிலையில் இன்று அவர் பெருங்குடல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு புற்றுநோய் இருந்ததை வெளி உலகுக்கு அறிவிக்காமலே படங்களில் நடித்து வந்த அவர் இப்போது உயிரிழந்துள்ளார். அவரது மரணம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top