Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தல பேன்ஸுக்கு ஐஸ் வைக்கிறீயா… கலாய் மன்னன் தீனாவையே காலை வாரிய ரசிகர்கள்…

தல தளபதி குறித்த ஒரு போஸ்ட்டால் விஜய் டிவி பிரபலம் தீனாவை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். 

c9f6c7d2fac8d2a564273ed0ada90864

கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தீனா. தடாலடி டைமிங்கால் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து கொண்டே சென்றனர். விஜய் தொலைக்காட்சியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் விருந்தினர் முதல் தொகுப்பாளர் வரை அனைவரையும் வஞ்சமில்லாமல் வகையாக கலாய்த்து தள்ளி விடுவார். இதனால் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குவிந்தது. 

ப.பாண்டி திரைப்படம் மூலம் தீனா கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். இதையடுத்து, கைதி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, பெரும் பாராட்டையும் பெற்றார். தற்போது, மாஸ்டர் படத்தில் சின்ன ரோலில் நடித்தாலும் பெரிதாக அறியப்பட்டார். இதுகுறித்து பெருமையாகவும் பேசி வருகிறார் தீனா.

இந்நிலையில், தீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் தல மற்றும் தளபதி இணைந்து இருக்கும் ஒரு எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதில் போஸ்ட் பாக்கும்போதே செமையா இருக்கே படம் வந்தா எப்படி இருக்கும் எனக் குறிப்பிட்டு இருந்தார். பலரும் பல கமெண்டுகளை தெறிக்க விட்ட நிலையில், சிலர் அஜித் ரசிகர்களுக்கு தீனா ஐஸ் வைப்பதாக கமெண்ட் செய்தனர்.

இதுகுறித்து, பதிலளித்த தீனா, எனக்கு ஐஸ் வைக்க வேண்டியது இல்லை. தளபதி படத்தில நடிச்சா தலக்கு எதிரிலாம் இல்லை. நீங்க ஏன் பிரிக்கிறீங்க என பதிலடி கொடுத்தார். ஆமால!

677a164b66cdf3f00e6bebd6ff2d76b4

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top