Categories: Cinema News latest news

படத்திற்கு பச்சையாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.. இருந்தும் திருந்தியபாடில்லை..!!

தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். இப்படத்தின் வெற்றிக்குப் பின் தல அஜித்துடன் நடித்த வில்லன் படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து இவருக்கு வரிசையாக படவாய்ப்புகள் குவிந்தது.

அதன்பின் இவர் அன்பே சிவன், தென்னவன், திவான், பரசுராம், வின்னர் ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். ஒரு கட்டத்தில் படவாய்ப்புகளை இழக்கவே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வந்தார். பின்னர் முழுநேர கவர்ச்சி நடிகையானார்.

தற்போது அவர் நாள்தோறும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஏதாவது ஒரு கவர்ச்சி படத்தையோ அல்லது வீடியோவையோ வெளியிட்டு சமூக வலைத்தளத்தையே சூடாக்கி வருகிறார். அந்தவகையில் தற்போதும் புதிதாக ஒரு கவர்ச்சி படத்தை பகிர்ந்துள்ளார்.

kiran

அதில் தனது சட்டையை கழட்டி கருப்பு நிற உள்ளாடை தெரிய, முன்னழகு பாதி தெரிய குனிந்து நின்று போஸ் கொடுத்து இளசுகளை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கொச்சையாகவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.

இருந்தாலும் இவர் தான் கவர்ச்சி காட்டுவதை மட்டும் நிறுத்துவதாக தெரியவில்லை. மேலும் இவர் kiranrathoreofficial.com என்ற வலைதள பக்கத்தையும் நடத்தி வருகின்றார். இதிலும் பெரும்பாலும் இவரது அதீத கவர்ச்சி படங்களையே பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பச்சை பச்சையாக திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிடு வருகிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்