பொதுவாக நடிகைகள் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கமான ஒன்று. ஆனால் போட்டோ ஷூட் எடுப்பதையே வழக்கமாக வைத்திருக்கும் நடிகை என்றால் அது ரம்யா பாண்டியன் தான். ஏனெனில் மொட்டை மாடியில் இவர் இடுப்பை காட்டி வளைத்து வளைத்து எடுத்த போட்டோவுக்கு அவ்ளோ ரசிகர்கள் உள்ளனர்.
போட்டோ ஷூட் என்றாலே அது ரம்யா பாண்டியன் தான் எனும் அளவிற்கு மிகவும் பிரபலமாக உள்ளார். தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் போட்டோ ஷூட் நடத்தி அவ்வபோது சோசியல் மீடியாவை அலறவிட்டு வருகிறார்.
ramya pandian
சமீபத்தில் கூட ரம்யா பாண்டியன் ஒரு கருப்பு சேலையில் எடுத்த போட்டோஷுட் புகைப்படம் வேற லெவலில் இருந்தது. அது மட்டுமின்றி இந்த போட்டோ சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோ ஷூட்டை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.
விதவிதமான கெட்டபுகளில் போட்டோ ஷூட் நடத்தும் ரம்யா பாண்டியன் இந்த முறை அம்மன் கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதை பார்த்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சிலர் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். காரணம் போட்டோவில் அவர் காட்டியுள்ள கவர்ச்சி தான்.
ramya pandian
அம்மன் போட்டோ ஷூட்டில் இவ்வளவு கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் எந்த கடவுள் இப்படி ஆடை அணிந்து இருக்கிறது எனவும் கேள்வி கேட்டு ரம்யா பாண்டியனை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். என்ன ரம்யா இது எப்பவும் போல இடுப்ப காட்டி போஸ்ட் போட்டிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்குமா?
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…