Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எல்லாமே தப்பு தப்பா தெரியுது மேடம் கிரண் ரதோட்டிடம் புலம்பும் ரசிகர்கள்!

நடிகை கிரண் ரத்தோட் லேட்டஸ்ட் போட்டோ

c59237b951996646fdb670eb766feba0

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு , இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு படவாய்ப்பு மெல்ல மெல்ல குறைந்தது. இதையடுத்து சினிமாவிற்கு சில வருடங்கள் பிரேக் விட்டுவிட்டார். பின்னர் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்து வந்தார்.

அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது அவர்களை மீண்டும் கவர செம கவர்ச்சியான வீடியோ , போட்டோ உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் மேலாடை அணிந்து உடல் பாகங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ” என்ன நம்ம கண்ணுக்கு தான் தப்பா தெரியுதா? என கமெண்ட் அடித்துள்ளனர். யப்பா அவங்களே தப்பா தான்பா காட்டுறாங்க போயி சோலிய பாருங்க போங்க..

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top