Connect with us

Cinema News

இதெல்லாம் நியாயம் தானா.?! விஜய் செய்த காரியத்தால் அதிர்ந்து போன ரசிகர்கள்.!

தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருப்பவர் ரசிகர்கள் மன்ற விஷயங்களை அவ்வப்போது கேட்டு அறிந்து கொள்வார். தனது ரசிகர்களை அவ்வப்போது சந்தித்து புகைப்படங்கள் கூட எடுத்துக் கொள்வார்.

Vijay

ஆனால், தளபதி விஜய் இடம் ஒரு பழக்கம் உள்ளது. அதாவது, தன்னிடம் யாரேனும் புகைப்படம் எடுக்கு எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டால் அப்போது எடுத்துக்கொள்வார். அது எந்த பிரபலமாக இருந்தாலும் சரி உடனே சம்மதித்து புகைப்படம் எடுத்துக்கொள்வார்.

vijay

 

ஆனால், ஒரு கண்டிஷன் கூறிவிடுவார். அதாவது, தற்போது உள்ள கெட்ட ஒரு புதிய படத்திற்கானது ஆதலால் தற்போது இந்த புகைப்படத்தை வெளியிட வேண்டாம். படம் ரிலீசான பிறகு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள் என அன்புடன் கட்டளையிடுவாராம்.

சில நாட்கள் முன்பு கூட சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கூட வெளியிட வேண்டாம் என்று அவரிடம் அன்பு கட்டளை இட்டு கொண்டார் விஜய். இதன் காரணமாக தற்போது வரை அந்தப் புகைப்படம் வெளியில் வரவில்லை.

vijay

ஆனால், அண்மையில் தளபதி விஜய் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து உள்ளார். அந்த சந்திப்பு சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உடனடியாக விஜய் தரப்பின் வழியாக இணையத்தில் வெளியாகி விட்டது.

இதையும் படியுங்களேன்-  பீஸ்ட் ரிலீஸ் தேதியை எப்போ தான் அறிவிக்க போறீங்க?! வெளியாகிய உண்மை தகவல்.!

விஜய் ரசிகர்கள் கூறும் அன்பு கட்டளையை எப்படி முதல்வருக்கு கூறுவது என தெரியாமல் விட்டு விட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என இன்னும் சரியாக தெரியவில்லை.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top