Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஸபானிஷ் படத்தை சுட்ட நெற்றிக்கண் இயக்குனர்… போஸ்டரை பாத்து பொங்லல் வைத்த ரசிகர்கள்!

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் நெற்றிக்கண் திரைப்படம் ஜூலியாஸ் அய்ஸ் என்ற ஸ்பானிஷ் படத்தின் காப்பி என சொல்லப்படுகிறது.

74f0f90dfa3ee0543e5ce8361da647d1

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் நெற்றிக்கண் திரைப்படம் ஜூலியாஸ் அய்ஸ் என்ற ஸ்பானிஷ் படத்தின் காப்பி என சொல்லப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படங்களில் நெற்றிக்கண் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம். இந்த படத்தை அவரது வருங்கால கணவரான விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் மூலமாக தயாரித்து வருகிறார். மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து சில நாட்களுக்கு முன்னர் முதல் லுக் போஸ்டர் வெளியானது.

அந்த படத்தின் போஸ்டர் வெளியான சில நாட்களிலேயே அது எந்த படத்தின் காப்பி என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். இந்த படம் ஜூலியாஸ் அய்ஸ் (juliya’s eyes) என்ற ஸ்பானிய படத்தின் தழுவல் என்று சொல்லப்படுகிறது. கண் பார்வை குறைபாடு உடைய பெண்ணை துரத்தும் கொலைகாரனிடம் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே அந்த படத்தின் கதை. நெற்றிக்கண் படத்திலும் நயன்தாராவின் தோற்றம் கண்பார்வை குறைபாடு உடையவர் போன்றே இருப்பது சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top