எத்தனை பேர் போன திருப்பி பாத்தீங்க! - ஹாட் போஸ் கொடுத்து மிரள வைத்த நடிகை....

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பலராலும் ரசித்து பார்க்கப்படுகிறது. அதனால் இந்த சீரியலின் டி.ஆர்.பி. எக்குதப்பாக எகிறி வருகிறது. இந்த சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து வருபவர் ஃபரினா அசாத். அந்த சீரியலின் கதாநாயகியை விட அவர் மிகவும் அழகாக காட்டப்பட்டு வருகிறார். மேலும்,நடிப்பிலும் இவர் அசத்தி வருகிறார்.
ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் அழகழகான ஆடைகள் அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘கனவு’ என தலைப்பு கொடுத்து தூங்குவது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘ எத்தனை பேர் போன திருப்பி பாத்தீங்க’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.