×

மரண மாஸ் நடனம்...வாத்தி பாட்டுக்கு வளைச்சு குத்தும் சிறுவன் - வைரலாகும் வீடியோ

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற வாத்தி பாடல் சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
 

அதிரடி குத்துப்பாட்டாக உருவாகியுள்ள இந்த பாடலில் வரிகள் குறைவாகவும், இசை அதிகமாகவும் இடம் பெற்றுள்ளது. 

இந்த பாடலுக்கு சிறுவன் ஒருவன் விஜய் பேனரை கையில் வைத்துக்கொண்டு நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News