×

அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு

 

கொரோனா தொடர்பான 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, அக். 15ம் தேதி முதல் திரையரங்குகள், விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கான நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சினிமா திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ்கள் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News