×

அண்ணாசாலையில் பயங்கர தீ விபத்து - சென்னையில் அதிர்ச்சி

 
fire

அண்ணா சாலை சாந்தி தியேட்டர் அருகே அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் கட்டடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கட்டடத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்கின்றனர்.

சென்னை அண்ணாசலையில் சாந்தி தியேட்டர் அருகே ஒரு 5 மாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எனவே, தீயனைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. என்வே, 4 வண்டிகளில் தீயை அணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதோடு, கட்டிடத்தில் சிக்கியவர்களை ராட்சத கிரேன் மூலம் மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இந்த தீ விபத்து சென்னை அண்ணாசாலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News