×

முதல் வார எலிமினேஷன்... டார்கெட் செய்யப்படும் அந்த 4 பேர் யார்?

நேற்றைய தினம் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது. என்னது இரண்டாவது நாளே இப்படியா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். 
 

இந்நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு நான்கு பேரை தேர்வு செய்கிறார்கள். அவர்கள் யாரென்றால் சனம் ஷெட்டி ரேகா, கேப்ரியல்லா மற்றும் சம்யுக்தா. 

இதற்கான காரணம் என்னவென்றால் நேற்றைய தினம் தங்களது கதைகளை பகிர்ந்து கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்களில் யாருடைய கதைக்கு மிகவும் உருக்கமாக இருக்கிறதோ, அவர்கள் 8 பேரை தவிர மற்றவர்களுக்கு மட்டுமே இந்த வார நாமினேஷன் இருக்கும் என்று பிக்பாஸ் அறிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News