×

ஹீரோயினுக்கு போட்டியாக 66 வயதில் சர்ஜரி செய்த முன்னணி கோலிவுட் ஹீரோ... யார் தெரியுமா?
 

தமிழ் சினிமாவில் எக்கசக்க படங்களில் நடித்திருக்கும் சத்யராஜ் கோலிவுட்டில் சர்ஜரி செய்துக் கொண்ட முதல் ஹீரோ எனக் கூறப்படுகிறது. 
 
ஹீரோயினுக்கு போட்டியாக 66 வயதில் சர்ஜரி செய்த முன்னணி கோலிவுட் ஹீரோ... யார் தெரியுமா?

பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் தங்களை இளமையாக காட்டிக்கொள்ள சர்ஜரி செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். இந்த ட்ரெண்ட் மட்டும் குறைந்த மாதிரி இல்லை. பல லட்சங்களை செலவழித்து தங்களது முகத்தில் மாற்றம் செய்துள்ளார்கள்.

நாயகிகள் எப்போது ஆரம்பித்தார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், கோலிவுட்டில் இது 1980களிலேயே நடந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் சத்யராஜ் தான் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட முதல் ஹீரோவாகி இருக்கிறார். ஆரம்ப நாட்களில் அவரின் பல் வரிசை துருத்திக் கொண்டு இருந்திருக்கிறது. இதற்காக முதல் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். 

அதை தொடர்ந்து, அவரது ஒரு பக்க கன்னத்தையும் தற்போது பல லட்சங்கள் கொடுத்து சீரமைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News