×

தமிழில் சினிமாவில் முதல் முறையாக – பெண்களே இல்லாத திரைப்படம் !

பன்றிக்கு நன்றி சொல்லி என்ற பெயரில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லை என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

பன்றிக்கு நன்றி சொல்லி என்ற பெயரில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லை என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

1930 களில் இருந்து தமிழ் சினிமா எடுக்கப்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக பன்றிக்கு நன்றி சொல்லி என்ற திரைப்படம் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. அது என்னவென்றால் அந்த படத்தில் ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் கூட முழுக்க முழுக்க ஆண்களால் நடிக்கப்பட்டுள்ள திரைப்படமாக அது உருவாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அதன் இயக்குனர் ‘புதையல் போன்ற சிலை ஒன்றை தேடி செல்லும் நபர்களின் சாகசப் பயணமே கதை. அதனால் இந்த கதையில் எங்கும் பெண்கள் தேவைப்படவில்லை.’ எனக் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான இதன் டிரைலர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News