×

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டால்.... ஏமி ஜாக்சன் வெளியிட்ட  பூ குளியல் போட்டோ!

பாத் டப்பில் பூ குளியல் போட்ட ஏமி ஜாக்சன்..

 

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு வரும் எமி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பாத் டப் முழுக்க பூக்களை நிரப்பி வைத்து அதில் பூக்களோடு பூவாக படுத்து போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்துவிட்டார். இந்த போட்டோ சமூகவலைத்தங்கள் முழுக்க வைரலாகி வருகிறது,

View this post on Instagram

🌼 Taking lockdown flower baths to the next level 🌼

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

From around the web

Trending Videos

Tamilnadu News