Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மகன் நடிப்புக்கு…. மகள்… ? சூப்பர் ஸ்டார் நடிகரின் திட்டம்

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன் லால் தன் மகளை தான் இயக்கும் படத்தில் உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டுள்ளார்.

361b66657f83a3f52751ff9a95fb8c2a

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன் லால் தன் மகளை தான் இயக்கும் படத்தில் உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டுள்ளார்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் 60 வயதிலும் தன் படங்கள் மூலம் வசூல் சாதனை செய்து வருகிறார். இந்நிலையில் இப்போது இயக்கத்தில் இறங்கியுள்ள அவர் ப்ரோஸ்: கார்டியன் ஆப் காமாஸ் டிரஸ்சர் என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் அவரது மகள் விஸ்வாமா உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறார்.

ஏற்கனவே மோகன் லாலின் மகன் பிரணவ் சினிமாக்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக மகளை சினிமாவில் இயக்குனராக உருவாக்கும் முனைப்பில் இருக்கிறார் மோகன் லால்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top