×

ரஜினி பட பாடலை வீடியோ காலில் பாடிய வெளிநாட்டினர்.. அசத்தல் வீடியோ....

 

தமிழ் திரைப்பட பாடல்கள் வெளிநாட்டினரையும் கவர்வதுண்டு. தனுஷின் ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு வெளிநாட்டினர் பலரும் பொது இடங்களில் நடனம் ஆடிய வீடியோ அந்த சமயத்தில் வெளியானது.

இந்நிலையில், ரஜினி நடித்த சிவாஜி திரைப்படத்தில் இடம்பெற்ற பல்லேலக்கா பாடலை வெளிநாட்டினர் ஒன்றாக வீடியோகாலில் இணைந்து பாடிய வீடியோ வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News