×

ராத்திரி நேரத்தில் வெறித்தனம்... பகலில் பவ்யம் - புது ரூட்டில் இறங்கிய ஆத்மிகா

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

 

இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தற்போது வெறித்தமான ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ராத்திரி நேரங்களில் இப்படி வெறித்தனமாக ஒர்க் செய்துவிட்டு பகலில் பவ்யமாக போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை ஈர்த்து வரும் அவர் பார்ப்பதற்க்கு சமந்தா போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.

I’m not going to let you win! @dasexplosiveworkouts best trainer to the rescue ✌🏼 #stayfit #staypositive

A post shared by aathmika👑😇 (@iamaathmika) on

From around the web

Trending Videos

Tamilnadu News