×

வெறித்தனம்... வெறித்தனம் - சம்யுக்தாவை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்!

ஜெயம்ரவியின்  கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

 

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலை ரப்பர் போல் வளைத்து ஒர்க்அவுட் செய்த வெறித்தனமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையாவசிகள் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News