Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கலாய்ச்சமா கடைய சாத்தினோமான்னு…  கிண்டலடித்த இயக்குனரிடம் இருந்து எஸ்கிப் ஆன எஸ்.கே!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மத்தியில் பெரிதாக பேசப்படும் நபராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் “டாக்டர்” என்ற புது படத்தில் நடித்துள்ளார்.  கொரோனா ஊரடங்கினால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றுள்ளது.

ac9798db95f60d6ff69c8ae8c511f1c8

நெல்சனின் அந்த கமெண்ட்டிற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்,  ” கமெண்ட் போட்டோமா ரெண்டு கலாய் கலாச்சோமான்னு கடைய சாத்திட்டு போய் காஃபி தண்ணி குடிச்சோமான்னு இருங்க இயக்குனரே.  இன்ஸ்டாவுலே சுத்திகிட்டு திரிய கூடாது” என கிண்டலாக ரிப்ளை செய்தார்.  அதற்கும் விடுவேனான்னு பதிலளித்த நெல்சன் “யாரு நாங்க?? தம்பி போங்க தம்பி, நீங்க போஸ்ட் போட்டா கமெண்ட் போட தான் இன்ஸ்டால சுத்திக்கிட்டு இருக்கோம்.. என்னைப்போய் தப்பா பேசுறீங்களே..” என்றார்.  

உடனே சிவா “ஐயா என்னய்யா கூடக்கூட பேசுறீங்க.. எல்லாத்துக்கும் பதில் வெச்சிருக்காரு நம்ம வேற ஆள பார்ப்போம்”. என நெல்சனிடம் இருந்து நைசா நழுவி சென்றார். இவர்களின் இந்த கம்மெண்ட்ஸ்களுக்கு லைக்ஸ் பிச்சிகிட்டு இன்க்ரீஸ் ஆகி வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top