×

தொடையில் முள்ளு குத்த போகுது.... கார்ஜியஸ் ஏமி ஜாக்சன் மீது அக்கறை காட்டும் ரசிகர்கள்

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

 

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு வரும் எமி தனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் சில அழகிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பலரது கவனத்தை ஈர்த்து வருவார்.

இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் செடிகளுக்கு நடுவில் கவர்ச்சியான உடையணிந்து ஸ்டன்னிங் மாடர்ன் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். ஏமியின் அழகில் சொக்கிய ரசிகர்கள்.. " பார்த்து பார்த்து செடியில் கால் படுது ஏதாவது ஆகிடப்போகுது என மயக்கத்திலே அக்கறையுடன் அட்வைஸ் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News