Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Full’அ ஓப்பனா இருக்கு ஆனால் ஒன்னும் தெரியல… காட்டி கடுப்பேத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்!

மாடர்ன் உடையில் கிளாமர் அல்லாமல் கவர்ச்சி காட்டி ஐஸ்வர்யா ராஜேஷ்!

b48a4abc599734f37d2bf5bd5a5e25d1-1

மானாட மயிலாட மூலம் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்,தொடர்ந்து சிறு படங்களில், நடித்து வந்த அவர் காக்கா முட்டை மூலம் அனைவருக்கும் தெரியவந்தார். அந்த படம்  ஹிட்டை அடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எதையேனும் பதிவிட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது அழகிய மாடர்ன் உடையில் ஓப்பன் செய்து காட்டி ஒய்யாரமாக போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு வித் அவுட் கவர்ச்சி காட்டியே லைக்ஸ் அள்ளிவிட்டார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top