Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

லாட்ஜில் இளம்பெண்ணுடன் உல்லாசம்.. அரைகுறை உடையில் மாட்டிய வாலிபர்

இளம்பெண்ணை தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8219f2ac14557f34334d85c1d1006f3a

நாகர்கோவில் அருகேயுள்ள பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, அவர்கள் அங்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது ஒரு அறையில் ஒரு வாலிபரும் இளம் பெண்ணும் அரைகுறை ஆடைகளுடன் இருந்துள்ளனர். எனவே, அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

அதில் அந்த வாலிபர் மங்கலம் குன்று கிராமத்தை சேர்ந்த கபின்(28) என்பது தெரியவந்தது. அவரும், அந்த விடுதி மேனேஜரும் அந்த பெண்ணை அங்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்தது தெரியவந்தது. எனவே, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்பெண்ணை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அதேபோல், ஒரு காதல் ஜோடியும் அந்த விடுதியில் இருந்தது.  அவர்கள் முன்னுக்குப்பின்னாக பதில் கூறியதால் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top