×

பாலாவிற்காக இறங்கி சண்டை போட்ட கேபி மற்றும் சிவானி!

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. 

 

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும்,  அவர் வைத்திருக்கும் பாத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அந்த பாத்திரம் திருடப்பட்டது. இதனை அடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் பழி போட்டு கொண்ட போட்டியாளர்களில், பாலா மற்றும் கேப்ரியல்லா இடையே கடுமையான வாக்குவாதம் முற்றுகிறது.

இந்நிலையில் பாலாஜிகாக ஷிவானி பேச வர, அவருக்கும் கேபிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வார்த்தைகள் தடுமாறுவதையும் பார்க்க முடிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News