×

ப்பாஹ் செம லுக்... Funky ஸ்டைலில் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளிய கேபிரில்லா!
 

வித்யாசமான லுக்கில் கியூட் கேபிரில்லா!
 
 
ப்பாஹ் செம லுக்... Funky ஸ்டைலில் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளிய கேபிரில்லா!

குழந்தை நட்சத்திரமான கேப்ரில்லா சார்ல்டன் தமிழ் சினிமாவில் 3, அப்பா திரைப்படங்களில் நடித்து பேமஸ் ஆனார். 

அதன் பின்னர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு பெயரெடுத்து ரூ 5 லட்சம் பரிசுத் தொகையை எடுத்து கொண்டு வெளியேறி ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸை பெற்றார். 

தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் கவனத்தை செலுத்தி வரும் கேபிரில்லா சமூகவலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது கொஞ்சம் வித்யாசமான தோற்றத்தில் கியூட் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News