Categories: Cinema News latest news

கூரையில் கும்முனு போஸ் கொடுத்த கேபிரில்லா – லைக்ஸ் அள்ளும் நச் போட்டோஸ்!

கேப்ரில்லா சார்ல்டன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

குழந்தை நட்சத்திரமாக தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்து மிகப்பெருமளவில் பிரபலமானவர் கேப்ரில்லா சார்ல்டன். இவர் ஜோடி நம்பர் ஒன் 6 இல் வெற்றியாளராக ஆனார். தொடர்ந்து அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

gabrila1

இதையும் படியுங்கள்: எப்படி இருந்த லாஸ் இப்படி ஆயிட்டாங்க.. என்னாச்சு லாஸ்லியா..!!

gabrila2

அதையயடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழக மக்களிடையே பேமஸ் ஆனார். அந்த நிகழ்ச்சியில் 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதையடுத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆஜீத் உடன் நடனமாடி தனது நடனத்திறமையை வெளிப்படுத்தினார். இதனிடையே அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் கேப்ரில்லா சார்ல்டன் தற்போது கூரைக்குள் அமர்ந்து கும்முனு போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்