×

யாராச்சும் தின்ற போறாங்க... சாக்லேட் உடையில் கேபி!
 

கேபிரில்லா வெளியிட்ட ரீசன்ட் போட்டோவை கண்டு உருகி வழியும் ரசிகர்கள்!
 
 
யாராச்சும் தின்ற போறாங்க... சாக்லேட் உடையில் கேபி!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கேபிரில்லா சார்ல்டன் தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். 

மேலும் இவர் நடித்த அப்பா திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கிளாமரான உடைகளை அணிந்துக்கொண்டு கவர்ச்சியில் இஷ்டத்துக்கும் இறங்கியுள்ள கேபி தற்போது சாக்லேட் போன்ற ஜிகினா உடையில் போஸ் கொடுத்த போட்டோவை கண்டு ரசிகர்கள் உருகி கமெண்ட் செய்துள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News